Simple cooking
Simple cooking's Channel
 
 
9 June 2024
48
10 May 2024
8
@Simplecoking-nt9ihsimple 👍❤️😍👌
6
@night dinner😋😋😋😋😋
6
27 March 2024
5
 
Profile
 
Name
Simple cooking
Subscribers
2.88K
Subscriptions
Friends
Channel Comments
saipari2913 (3 minutes ago)
ரொம்ப அருமையா பொருமையா, தெளிவாக சொன்ன குருக்கள் அவர்களுக்கு கோடி நமஸ்காரம்
sbalakrishnan1461 (10 minutes ago)
ஹர ஹர சங்கர மகாதேவா ஓம் நமசிவாய போற்றி போற்றி அருமை அருமை குருக்களுக்கு நன்றி
Gunaha007 (18 minutes ago)
நல்ல தகவல்கள் சொன்ன குருக்களுக்கு நன்றிகள் பல நமஸ்காரங்கள்
ஓம் நம சிவாய ️
kvinothini1302 (32 minutes ago)
r.sethuramavaikundam1151 (46 minutes ago)
குரு வாழ்க ! குருவடி போற்றி!
Bass24827 (52 minutes ago)
ஆம் சுவாமி உண்மைய சொன்னீர்கள் இந்த வீடியோ நான் பார்க்க ஏதோ புண்ணியம் கிடைத்திருக்கிறது எனக்கு குழந்தைபாக்கியத்திற்க்கு இந்தகோயில் தீர்த்தத்தில் குழித்து அர்சனை செய்ய சொன்னார்கள் அதன்படி செய்தேன் ஆண்டவனின் அருள் கிடைத்தது இன்று எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் இந்த திருதலம் வந்தபிறகுதான் நிகழ்தது என்பிள்ளைகளை அழைத்துகொண்டும் இந்த திரதலம் வந்திருக்கிறேன் அதுஎதிர்பாரதவிதமாக வந்தேன் இப்பதான் யோசிக்கிறேன் ஆண்டவன் அவர்பிள்ளைகளை காண அழை்திருப்பாரோ என்று ஏன்ன நான் சென்றது மற்ற நவகிரககோயில்களுக்கு ஆனால் இந்ததிருதலம்வழியாக செல்லநேர்ந்தது ஆண்டவா உங்களது அற்புதம் கிடைக்கநான் என்னபாக்கியம்செய்தேனோ இறைவா திருவெண்காடு நாதனே போற்றி புதன்பகவானே போற்றி
Very good information and very good explanation thank you for sharing
அருமையா.சொல்றார்.சூப்பர்
bavanis8150 (2 hours ago)
குரு அண்ணா நமஸ்காரம்
VasanthiManickam-j6d (9 hours ago)
நல்ல செரிவான விளக்கம் நன்றி அய்யா வணங்குகிறேன்
amudhanss (21 hours ago)
தக்ஷிணாமூர்த்தி குரு.. பொறுமை மற்றும் அன்பான மனிதர்.
Ramanathan-ts2xk (18 hours ago)
அர்ச்சகர்க்கு நன்றிகள்,
அர்ச்சகர் சாமிக்கு நன்றி
shankarnagarathinam7626 (6 hours ago)
குருவே சரணம் எங்கள் அன்பு அண்ணன் குரு ஆச்சாரியார் .
madrasapattinam (17 hours ago)
Thanks for sharing this amazing speech
saimurugavel7932 (6 hours ago)
Excellent information
Chella12-d1k (7 hours ago)
பட்டினத்தார் சாமி பிறந்தவிடம்
astroduraitrichy1329 (15 hours ago)
மிகவும் அருமையான விளக்கம் நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டோம் சிரம் தாழ்ந்த நன்றி ஐயா!
userid get finish at: 0.00 clean innertube fetch finish at: 0.30 main response parse finish at: 0.50 getAdditionalSections finish at: 1.00 applyHTML finish at: 3.80