Abusamayal
Abusamayal's Channel
 
 
 
 
Live vedios
Sea food's
 
 
Profile
 
Name
Abusamayal
Description
இது நமது சேனல் அபு சமையல் நான் உங்கள் அபு...

நமது சேனலில் பதிவேற்றம் செய்யப்படும் அனைத்து உணவுகளும்.. முதலில் நான் தனியாக வீடியோ இல்லாமல் சமைத்து பார்த்து சுவை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து கொண்டு, மற்றொருமுறை அதை மீண்டும் சமைத்து சுவையை அறிந்து கொண்டு அதற்குப் பிறகு தான் அந்த வீடியோவை நான் பதிவேற்றம் செய்து கொண்டுள்ளேன்... ஏனென்றால் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள் பார்ப்பதற்கு மட்டுமல்ல, அதே போன்றே சுவையாக சமைத்து சாப்பிடவும்தான்.. ஆகவே நான் பதிவேற்றம் செய்து கொண்டிருக்கும் அனைத்து உணவுகளும் நான் முதலில் சுவை அறிந்த பிறகுதான் உங்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்.. ஆகவே நான் சொல்லும் அளவுகள் அனைத்தையும் சரியாக கவனித்துக்கொண்டு அதே போன்றே நீங்களும் செய்து பாருங்கள் அருமையான சுவை கிடைக்கும்.. இது100% உண்மையான செய்தி, எல்லா புகழும் இறைவனுக்கே...
Subscribers
181
Subscriptions
Friends
Channel Comments
mohamedfaisal1036 (4 minutes ago)
மாஷா அல்லாஹ் பார்க்கவே பிரமாதமா இருக்கு...
Wav super nice cook & tasty
abuthamim2750 (18 minutes ago)
Masha Allah super sapadu
syedibrahim8767 (27 minutes ago)
Super bai
ytsamayaltips366 (32 minutes ago)
பார்க்கவே அருமையாக இருக்கிறது
harshicreativekitchen4238 (46 minutes ago)
அருமையான சாப்பாடு நல்ல மீன் கிரேவி
அருமையான பதிவு சூப்பர்
Super super
schoolbagdakshan3044 (1 hour ago)
Very very nice recipe
mohamedfaisal1036 (2 hours ago)
நான் ஒரு முக்கால் மணி நேரம் வேக வைத்தேன ் இல்ல ஊற வச்சேன்...
userid get finish at: 0.00 clean innertube fetch finish at: 0.20 main response parse finish at: 0.50 getAdditionalSections finish at: 0.70 applyHTML finish at: 1.80