Profile
Name
Mathi Neashika
Description
ஓம் சாய் ராம் 🙏🙏🙏
Om sai ram baba
Advice/motivational
Support my channel
SUBSCRIBE thank you
Om sai ram baba
Advice/motivational
Support my channel
SUBSCRIBE thank you
Subscribers
40.8K
Subscriptions
Friends
Channel Comments
![]() |
PuspaLatha-k8b
(3 minutes ago)
நான் வேண்டாத தெய்வம் நீ மட்டும்தான் இப்போது உன்னையும் வேண்டுகிறேன் அப்பா ஓம் சாய் ராம் என்மனதில் இருக்கும் வேண்டுதலை நிறைவேற்றும் அப்பா
|
![]() |
Kalai-g6g
(10 minutes ago)
நான் போச வோன்டும் சாய் அப்பா எனக்கு போன் பன்ன வைய்யிங்க சாய் பாபா
|
![]() |
Kalai-g6g
(18 minutes ago)
நான் நினைத்த நபர் போசவோன்டும் சாய் பாபா
|
![]() |
user-rp5oi4r
(28 minutes ago)
அப்பா என் மனசுக்கு பிடத்தவர் பேசிகொண்டு இருந்தார் இப்போது பேசவில்லை அவர் என்னோடு பேசவையுங்கள் ஓம் சாய்ராம் ஓம் சாய் பாபா ஓம் சாய்யப்பா
|
![]() |
jaganp8627
(31 minutes ago)
என் அன்பானவள் என்னிடம் பேச வேண்டும் சாய்பாபா 🏻
|
![]() |
poornia1991
(46 minutes ago)
ஓம் சாய்ராம் என் கணவரோடு ஒன்று சேர்ந்து வாழவேண்டும் எங்களை சேர்த்து வைங்கள் அப்பா ஓம் சாய்ராம்
|
![]() |
saravanaraj603
(51 minutes ago)
நான் அதிகம் நேசித்த உறவு உயிர்க்கு உயிராய் கலந்த உறவு பேச வேண்டும் ஓம் சாய் பாபா
|
![]() |
RajsubiRajsubi
(1 hour ago)
எல்லா பிரச்சினைகளையும் மறந்து என் கணவர் பழையபடி மீண்டும் என்னுடன் பேச வேண்டும் சாய் அப்பா ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம்
|
![]() |
Saranyasaro-ji5pg
(1 hour ago)
Etha vedio pathutu irukum pothea yanaku call vanthuchiii....nandri saiappa
|
![]() |
rishanpraveen7707
(2 hours ago)
சாய் அப்பா நீங்க சொன்னது எனக்கு நடந்துர்ச்சி அப்பா
|
![]() |
suganthini7341
(7 hours ago)
ஓம் சாய் ராம் அப்பா எனக்கு நீங்கதான் துணை அப்பா நல்லதே நடக்கட்டும் அப்பா என் கணவர் என்னிடம் பேச வேண்டும் அப்பா மனசு ரொம்ப கஷ்டமாயிருக்கு அப்பா
|
![]() |
PliPli-my1tj
(17 hours ago)
என் உலகமே அவன் தான் நெனச்சேன் அவன் என் கிட்ட பேச வேண்டும் சாய் பாபா ரொம்ப கஷ்டமாக இருக்கு
|
![]() |
KavyaKavya-y4l
(19 hours ago)
ஓம் சாய்ராம் என் உயிராக நேசித்த உறவு பேச வேனும் அப்பா ஓம் சாய் ராம்
|
![]() |
Amsaveni-bs8wy
(15 hours ago)
Enoda papaa nalla marku erukanum om sai ram
|
![]() |
NithanNitharshan-qy5gr
(11 hours ago)
என் உயிர் சரணி என்னோடு பேச வேண்டும் ஓம் சாய் அப்பாமிகவிரைவில் என்னுடன் பேசி வாழ்நாள் வரை நிலைத்திருக்கும் படி ஆசி தாரும் ஓம் சாய் அப்பா
|
![]() |
Padma-y9n7r
(18 hours ago)
Om sai appa
|
![]() |
thirumarankannaian3511
(15 hours ago)
என் உயிர் தெய்வானை என்னுடன் விரைவில் பேச வேண்டும் சாய் அப்பா. ஓம் சாய் ஓம் சாய் ஓம்சாய்.
|
![]() |
KalapaKp
(14 hours ago)
ஓம் சாய் ராம் கோடான கோடி நன்றி சாய் அப்பா
|
![]() |
JaivelJaivel-n5c
(5 hours ago)
என் முன்னாள் காதலி என் கூட பேச வேண்டும் சாய்பாபா
|
Add comment