Profile
Name
Cmcell Johnson
Description
#cmcelljohnson மற்றும் #கிராமசபை மற்றும் #RTi விழிப்புணர்வு ஏற்படுத்துவது என் நோக்கம் மற்றும் அரசு சார்ந்த #இணையதளங்கள் எப்படி பயன்படுத்துவது என்பதையும் தற்பொழுது பகிர்ந்து வருகிறேன்
Contact email : cmcelljohnson@gmail.com
================================
🔰 Twitter - https://twitter.com/CmcellJ?s=08
🔰 Telegram - https://t.me/Cmcelljohnson
🔰 Facebook - https://m.facebook.com/pages/category/Pe...
==================================
Contact email : cmcelljohnson@gmail.com
================================
🔰 Twitter - https://twitter.com/CmcellJ?s=08
🔰 Telegram - https://t.me/Cmcelljohnson
🔰 Facebook - https://m.facebook.com/pages/category/Pe...
==================================
Subscribers
44.4K
Subscriptions
Friends
Channel Comments
![]() |
babunanduvideo
(3 minutes ago)
நன்றி தோழரே, மிக்க நன்றி உங்கள் கநோளி மிக அருமை,ஏதும்,அறியாத,என்னை போன்றோர்களு க்கு ,மிக மிக பயன்னுள்ள தகவல் படப்பை ஒரத்தூர் பாபு.நன்றி தோழா.
|
![]() |
adminloto7162
(9 minutes ago)
பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
|
![]() |
JIA.Levy-Melky
(18 minutes ago)
நன்றி சேவை சிறக்கட்டும், மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...
|
![]() |
sivakkumaranbalakrishnan5323
(28 minutes ago)
அருமை தோழரே நீங்கள் மற்றும் மதுரை தோழர் ஹக்கீம் ஆகியோரால் சிறு சட்ட அறிவை பெற்றுள்ளோம் எங்கள் ஊராட்சியில் கேள்விகளை எழுப்பி பல திட்டங்களை பெற்றுள்ளோம் அனைத்தும் உங்கள் இருவரையே சாரும் நன்றி தங்கள் பணி மேலும் தொடர வேண்டும்
|
![]() |
paramasivamparama6703
(32 minutes ago)
மிகவும் அனைவரும் தெறித்துக்கொள்ள வேண்டிய செய்தி
|
![]() |
sureshmp5207
(46 minutes ago)
வீடு வரீ ஆண்டுக்கு எத்தனை முறை கட்டணம் செலுத்த வேண்டும்
|
![]() |
SubramaniManmathan
(51 minutes ago)
மாண்புமிகு தமிழக முதல்வர் மெயில் ஐடியை கொடுக்க வேண்டுகிறேன்
|
![]() |
tysonmani1088
(2 hour ago)
ஐயா வணக்கம்
|
![]() |
charleschidambaram
(2 hour ago)
வணக்கம்
|
![]() |
mathialagan4289
(3 hours ago)
சார் அப்பா பெயரில் பட்டா இருக்கிறது ஆனால் அம்மா பெயரில் வீட்டு வரி ரசீது கொடுத்துக் கொண்டு இருந்தார்கள் அம்மா ஐந்து வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார் அப்பா பெயரிலேயே வீட்டு வரி ரசீது வழங்க அம்மாவுடைய இறப்புச் சான்றிதழ் வாரிசு சான்றிதழ் ஆகியவற்றை கொடுத்தும் அப்பா பெயரில் வீட்டு வரி ரசீது வழங்க இழுத்து அடித்துக் கொண்டே வருகிறார்கள்
|
![]() |
jegathishvaran8462
(8 hours ago)
அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள்
|
![]() |
rajaselvam1334
(15 hours ago)
Good information sir
|
![]() |
balasubramanianponnusamy7710
(5 hours ago)
ஐயா நத்தம் (கன்டிசன் பட்டா இடத்தில்)நான் சொந்தமாக வீடு கட்டிக்கொள்ளலாமா தயவுசெய்து தெளிவுபடுத்துங்கள் ஐயா
|
![]() |
murugesan805
(9 hours ago)
இனிய வணக்கம்.
|
![]() |
harikishore6148
(10 hours ago)
புதிதாக காலிமனை வாங்கி அதற்கு சொத்து வரி எப்படி கட்டுவது
|
![]() |
uthayashankar.s4053
(15 hours ago)
சார் வணக்கம் எனக்கு வீட்டு வரி அதிகம் உள்ளது அதை எப்படி திர்ப்பது, யாரிடம் complaint செய்வது, திருப்பூர் மாநகராட்சி ஏரியாவில் இருக்கு complaint செய்து 7மாசம் ஆகுது எந்த improve இம் இல்ல என்ன செய்ய
|
![]() |
ahamedfarook4363
(11 hours ago)
வீட்டு வரியுடன் பெனால்டி முறையில் தொடர்ந்து வசூலிக்க படுகிறது இதை நீக்குவது எப்படி
|
![]() |
calwinimmanuel4194
(18 hours ago)
What are the Works of the village clerk ? working hours? if want to complain against clerk where and who to give the complain? please explain that.
|
Add comment