Profile
Name
Sakthis Kitchen221
Description
Sakthi from thiruvannamalai 🔥🔥🔥
This channel about
Cooking vlog
My life style vlog
travel vlog
Motivation vlog
Tips and tricks
Parenting vlog
Please support and subscribe 🙏🏻💐💓
For promotion enquiry sakthiskitchen221@gmail.com
https://www.youtube.com/@SakthisKitchen2...
This channel about
Cooking vlog
My life style vlog
travel vlog
Motivation vlog
Tips and tricks
Parenting vlog
Please support and subscribe 🙏🏻💐💓
For promotion enquiry sakthiskitchen221@gmail.com
https://www.youtube.com/@SakthisKitchen2...
Subscribers
10.6K
Subscriptions
Friends
Channel Comments
![]() |
srinivasansr5759
(3 minutes ago)
சேமிப்பே நமது வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது. உங்கள் இந்த வீடியோவை பார்த்து பல பேர் பயன் அடைவார்கள். அவர்களுக்கும் இப்படி பணம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் வரும். உங்கள் இந்த வீடியோவின் மூலம் பல பேருக்கு சேமிக்கும் பழக்கம் வரும். இது ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும். வாழ்க வளமுடன். ஜெய் ஸ்ரீ சீதா ராம்
|
![]() |
murugans1954
(9 minutes ago)
சூப்பர் சகோதரி வாழ்த்துக்கள். சொந்த காரர்கள் அண்ணன் உறவுகள் அனைத்தும் நம்மிடம் . பணம் இருந்தால் தான் யாரும் மதிப்பாங்க பணம் இல்லை என்றால் ஒருத்தரு கூட மதிக்க மாட்டார்கள். நான் என் வாழ்க்கையில் ரொம்ப அனுபவம் பட்டு விட்டேன் சகோதரி
|
![]() |
leemarosy8665
(18 minutes ago)
என் பொண்ணோட school fees கட்ட நானும் என் 3 பசங்களும் சேர்ந்து ஒரு 8 மாசம் உண்டியல் சேமிச்சோம் 9000 வந்தது. நீங்க சொன்னது மாதிரி 500s நோட்டா போடணும் அப்போ தான் சேமிப்பு பெருகும். என்னோட husband தின கூலி தான் அதுல என்னோட சேமிப்பு அது. உங்களோட speech க்கு நன்றி 🏻 என்னோட சேமிப்ப இன்னும் அதிகப்படுத்துறேன்.
|
![]() |
paramasivamGvpmsk
(28 minutes ago)
சேமிப்பு என்பது வாழ்விற்கு மிகவும் இன்றியமையாத ஒன்று .
|
![]() |
sumathidhasvlogs4817
(32 minutes ago)
உங்க வீடியோ முதல் முறையா பார்க்கிறேன். உங்களது கருத்துக்கள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்
|
![]() |
சுவைவிரும்பி
(47 minutes ago)
நீங்கள் சொல்ரது உண்மைதான் .கவளை படாதீர்கள் நீங்கள் மென்மேலும் வாழ்வில் வெற்றிபெற இறைவனை வேன்டிக்கோள்கிறேன்.
|
![]() |
kulasekaranv4149
(51 minutes ago)
சேமிப்பின் அவசியத்தை அனைவரும் பயன்பெற்று, அனைத்து செல்வ வளமும் கிடைக்க பெற்று வாழ்க வளமுடன்
|
![]() |
lakshmiprabha6355
(2 hour ago)
அருமை மகளே நானும் என் பேர குழந்தைகளுக்கு உண்டியல் சேமிப்பு பற்றி சொன்னேன் அவர்களும் சிறு வயதில் இருந்தே சேமித்து கொண்டு இருக்கிறார்கள் என் பேர குழந்தைகளுக்கு இப்போது 11வயது
|
![]() |
bhuvaneshwaribhuvana7980
(1 hour ago)
சூப்பர் சகோதரி. சேமிப்பு தான் எப்பவுமே சரியானது. நமக்கு தேவையான பொருட்கள் வாங்கலாம். வேற லெவல்
|
![]() |
vinonaren587
(3 hours ago)
முதல் முறையா உங்க வீடியோ பாக்குற கண்கலங்கிரற்ச்சு
|
![]() |
arut_jothi
(17 hours ago)
மிகவும் சிறந்த சேமிப்பு 🏼🏼🏼🏼🏼🏼🏼உங்கள் சேனல் மூலமாக பார்க்கின்ற நிறைய நண்பர்கள் சேமிப்பின் அவசியம் பற்றி தெரிந்து சேமிப்பார்கள் என நம்புகிறேன்️ வாழ்க்கை பற்றிய பல நல்ல தகவல் கிடைக்கப்பெறுகிறோம்நன்றி நன்றி🏼🏼🏼நீங்கள் வாழ்க்கையில் மிகச்சிறந்த உயரத்தை நோக்கிய பயணத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது
|
![]() |
Avudaiyammal-hs2wm
(8 hours ago)
சேமிப்பின் முக்கியத்துவத்தை அழகாக உணர்தினிர்கள்....நன்றி சகோதரி
|
![]() |
OrganicHealthy
(5 hours ago)
நல்ல குழந்தை வளர்ப்பு சகோதரி வாழ்த்துகள் சேமிப்பின் அவசியத்தை மிகவும் அருமையாக விளக்கினீர்கள் சகோதரி வாழ்க்கையில் மேன்மேலும் நீங்கள் உயரவேண்டும் விரைவில் ஒரு தொழிற்சாலை ஆரம்பித்து நிர்வாக இயக்குநர் ஆகவேண்டும் சகோதரி சிறுவயதில் என்னையே முன்மாதிரியாக உங்களிடத்தில் நான் பார்க்கிறேன் வாழ்க வளமுடன் 10:07
|
![]() |
AnandhiJasmine
(22 hours ago)
கண்டிப்பா நானும் முதன் முறையா உங்க Video paakuren thank u sister GOD BLESS YOU ALWAYS WITH U AND UR FAMILY DONT WORRY
|
![]() |
modernguru831
(22 hours ago)
Frst time unga vedio pakuren , extremely motivated for saving , unbelievable for your patience , naanum try panikn ,but pathilaiye edukura situations vanthurum ,
|
![]() |
praveensview
(3 hours ago)
சேமிப்பு என்பது ஒரு நல்ல பழக்கம்.... பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுத்தது இன்னும் நல்லது..... மேலும் மேலும் வளர நான் மனதார வாழ்த்துகிறேன்
|
![]() |
Indravenkatesanskitchen
(2 hours ago)
ஓரு அருமையான வீடியோ sister .நீங்கள் சொல்ல சொல்ல என்னோட கதை போலவே இருந்தது.உங்கள் வீடியோ அனைவருக்கும் முன் உதாரணம்.எனக்கும் கண் கலங்கி விட்டது.நமக்கு ஒரு பிரச்சனை என்றால் முதலில் நிற்பது கணவர் மட்டுமே.நானும் same உங்கல போல் தான்.நாங்கள் இருவருமே வேலைக்கு சென்றோம்.வேலைக்கு போய் கொண்டுதான் வீடியோ போடுவேன்.இடையில் வசதி வந்ததும் எல்லாவற்றையும் நான் மறந்து உதவி நிறைய செய்துவிட்டேன்.இன்று எங்களுக்கு உதவ ஆள் இல்லை.இந்த வீடியோ பார்ப்பவர்கள்.கண்டிப்பாக மாற்றி கொள்வார்கள்.நன்றி sister நீங்கள் தொடர்ந்து வளர என் வாழ்த்துக்கள் sister
|
![]() |
mallikam1667
(18 hours ago)
Super, super, super, very emotional and beautiful and very useful saving ifea
|
![]() |
shamihameed3523
(18 hours ago)
Super sister சிறுதுளி பெருவெள்ளம் இன்றைய காலகட்டத்தில்முக்கியமான மிக பயனுள்ள வீடியோ நன்றி
|
Add comment