VIYASAR
VIYASAR's Channel
 
 
 
 
ALL VIDEOS
 
 
Profile
 
Name
VIYASAR
Description

Subscribers
61.1K
Subscriptions
Friends
Channel Comments
Aathiraamullai (4 minutes ago)
நிச்சயமாக வியாசர் எனக்கு மிக மிக நெருக்கமான சேனல். தெரியாத தகவல். சொல்லும் முறை அருமை. உங்கள் குரல் தேன். நிதானமாகப் பார்க்க எல்லா வீடியோக்களையும் பார்க்க வேண்டும். மீண்டும் நாளை வருவேன். நன்றி சகோ.
sritar985 (9 minutes ago)
வாழ்க வளமுடன். எப்படி. இப்படி தெளிவாக விளக்க முடிகிறது. உங்கள் தொண்டு தொடரட்டும்.யூ டியப்பில்தான் பல உண்மைகளை தெரிந்துகொள்ள முடிகிறது. ஓம் சாய்ராம் நற்பவி ஓம் நமச்சிவாயா.
kasimonikasimoni8065 (17 minutes ago)
அனைத்து இந்து கோவில்களிலும் இந்து சமயஅறநிலைத்துறை மூலம் இளைஞர்களுக்கு சமய கல்வி வழங்கப்பட வேண்டும்
Meenaslifestyle. (28 minutes ago)
நல்ல நல்ல கதைகளை நறுக்காய் சொல்லிவரும் தங்களுக்கு நன்றி இணைந்திருங்கள் தொடர்ந்து பதிவிடுங்கள் அய்யோ வாழ்த்து தமிழ் வாழ்க
ThiagarajhanS2010 (31 minutes ago)
மிகச் சிறப்பு.
radhaarumugam6949 (46 minutes ago)
கோடான கோடி நன்றிகள். கோடான கோடி நன்றிகள் பதிவிற்கு. நம் அன்னை மீனாட்சியும் , நாராயணனும் என்றும் இவ்வுலகை காக்க வேண்டுகிறோம்.
newworld1959 (51 minutes ago)
இந்து கோவில்களின் எவ்வளவு புராணங்கள் மறைந்து இருக்கிறதது . சகோ... உங்கள் ஆன்மீக பயணம் மேன் மேலும் தொடரட்டும்
மிகவும் அருமையான பதிவு, நன்றாக இருக்கு, நன்றி.
shivaarjun2370 (2 hour ago)
நன்றி நன்றி நன்றி. அருமையான தகவல். கேட்கும் போது மெய்சிலிர்க்க வைக்கிறது.
RadhikaBalaChannel (3 hours ago)
கல் திரை பற்றி சொன்னீர்கள் அருமை it's news to all
manirajr7690 (8 hours ago)
நன்றாக கதை திரிக்கும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்... விஜய நகர அரசு க்கும் மதுரை மீனாட்சியம்மன் பாண்டிய னுக்கும் தொடர்பென்னவோ மாமன் மச்சான் உறவோ
அரிய தகவல் நன்றி
njselva149 (12 hours ago)
அருமையான பதிவு தோழா
r.m.9702 (5 hours ago)
மிக அருமை. அரியதகவல். தெளிவான தமிழ் உச்சரிப்பு. வாழ்த்துக்கள்! நல்லமுயற்சி பாராட்டுக்கள்.
sheelajayan5945 (18 hours ago)
very nice content...many details..are explained...thanks for sharing ... liked it ....
மிகவும் அருமை நண்பரே
neidhal4325 (8 hours ago)
தங்களின் முயற்சிக்கும் உழைப்பிற்கும் நன்றிகள் பல.
userid get finish at: 0.00 clean innertube fetch finish at: 0.20 main response parse finish at: 0.50 getAdditionalSections finish at: 1.00 applyHTML finish at: 2.30