nitheeshs world
nitheeshs world's Channel
 
 
 
 
Shorts
Cooking
Tiffin box
 
 
Profile
 
Name
nitheeshs world
Description
life of Special child, Cooking, home remedies, beauty tips, and motivational videos

Instagram - https://instagram.com/nitheeshs_world?ig...
Subscribers
345K
Subscriptions
Friends
Channel Comments
Sasikala-jn2er (3 minutes ago)
நித்தியஷிக்கு உங்களை போன்ற தாய் கிடைத்தது அவள் செய்த பாக்கியம். நான் பார்த்ததிலேயே நீங்கள் சிறந்த தாய். வாழ்த்துக்கள்
verynicedeardearsuma5534 (9 minutes ago)
உங்களைப் போன்ற சிறந்த தாய் கிடைக்க ஏழு ஏழு ஜென்மம் புண்ணியம் பண்ணியிருக்க வேண்டும் நித்யஸ்ரீ வாழ்த்துக்கள் தாயே
chenche6316 (18 minutes ago)
அம்மா உங்களை மாதிரி ஒரு அம்மா கிடைக்க பாப்பா கொடுத்து வைத்து இருக்க வேண்டும்... கவலைபடாதிங்க பாப்பா சீக்கிரம் நல்ல இருப்பா
malathim7419 (28 minutes ago)
பாப்பா நல்லா வருவா. நீங்க பட்ட கஷ்டத்திற்கு மேலாக மனமகிழ்ச்சி அடைவீங்க.
parathiparathi9410 (31 minutes ago)
ஒரு தாயாக உங்கள் உணர்வுகளை எங்களால் .புரிந்து.கொள்ள முடிகிறது. சகோதரி.நீங்கள் கவலையே.படாதீர்கள் . கண்டிப்பாக. எல்லாம் ஒரு நாள் நல்லதாகவே நடக்கும்
reeder633 (46 minutes ago)
தாய்மை ஒரு அழகு!!!!
clayforum4545 (52 minutes ago)
வாழ்த்துக்கள் அம்மா. தங்களைப் பார்க்க மிகவும் பெருமையாக இருக்கிறது. உண்மையில் nithyashree நிச்சயம் ஒரு நாள் பூர்ண நலம் பெற்று உங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துவாள்.
தாயே பெரியோர்களே சிறியோர்களோ பிறப்பு இறப்பு நீங்கள் எதிர்பார்த்தாலும் நான் எதிர்பார்த்தாலும் கிடைக்காது எது எப்படி இருந்தாலும் கடவுளின் அருள் அதற்காக கவலைப்பட வேண்டாம் நடப்பதெல்லாம் நன்மைக்கே
vijikumari4611 (1 hour ago)
சகோதரி நீங்கள் பேசுவதை கேட்கும் போது நான் அழுதேவிட்டேன் கடவுள் எந்த கஷ்டத்தையும் இனி கொடுக்க மாட்டார் நிம்மதியாக இருங்கள்
dayabarandharshika1669 (2 hours ago)
கவலை படவேண்டாம் சகோதரி
kavibhuvan1721 (2 hours ago)
உண்மையாகவே நீங்க ஒரு சிங்கப்பெண்....... வாழ்த்துக்கள்.....
Aadhikavi-r4m (3 hours ago)
Periods handle பண்ற அளவுக்கு இருந்தாலே பாப்பா நார்மல் ஆயிட்டு வரானு தான் அர்த்தம், இன்னும் கொஞ்ச நாள்ல ஃபுல்லா நார்மல் ஆயிடுவா, so கவல படாதீங்க மா ️️
mangocitykitchen (16 hours ago)
அருமையான பதிவு. எல்லா பிள்ளைகளுக்கும் நடப்பது தானே சகோதரி. எவ்ளோ நல்லா புரிஞ்சிக்கிற சில நேரம் நீங்க சொல்லாத எடுத்துக் கொடுக்றா.நல்ல டெவலப் எல்லாரும் போல நினைங்க அந்த ஸ்டில்ஸ் பார்க்கும்போதே அழகா இருக்கு சிரிச்சுக்கிட்டு
உங்கள் குரல் மே உங்கள் வேதனை புரியுது.இந்த கஷ்டத்திலேயும் நீங்கள் கடவுளை ஒரு வார்த்தை கூட திட்டவில்லை. நீங்கள் ரொம்ப நல்லவங்க கடவுள் உங்க கஷ்டங்களுக்கு இரட்டிப்பான நன்மை தருவாங்க.
அம்மா பொண்ணுங்க எப்பவும் எல்லா விதத்திலும் சகிப்புத்தன்மை உள்ளவங்க தான்.... ஆனாலும் மனதைரியம் உங்களூக்கு அதிகம்... இந்த உறவுகள் எல்லாருமே எப்பவும் உங்க கூட இருப்போம்.... கடவுள் கிட்ட ப்ரே பண்ணிட்டே..... லவ் யூ அம்மா
nithya8998 (9 hours ago)
Ungaluku dha Amma first thanks evlo azhagana devathaiya engaluku kuduthurkinga
KarlinaNila (8 hours ago)
அவள் எவ்வளவு வயதானலும் குழந்தை தான் அம்மா
kaleeswari22 (3 hours ago)
Good mother. god blees child
sudhaadhi165 (12 hours ago)
கவலை படாதீர்கள் சகோதரி, நித்யஸ்ரீ நல்லபடியாக இருப்பாங்க ️ அவளுக்கு கடவுள் ஆசிர்வாதம் உண்டு
lakshmimurugan96 (11 hours ago)
நித்யஸ்ரீ உனக்கு இந்த அம்மாவோட வாழ்த்துக்கள் உன் வீடியோ இப்பதான் பார்த்தேன் மிகவும் மகிழ்ச்சி நீ நிச்சயமாக சாதாரண பொண்ணு போல ஒரு நாள் மாறி விடுவாய் கடவுளுடைய வாழ்த்துக்கள் நிச்சயம் உனக்கு உண்டுமா
userid get finish at: 0.00 clean innertube fetch finish at: 0.30 main response parse finish at: 0.70 getAdditionalSections finish at: 1.10 applyHTML finish at: 2.80