Profile
Name
Common Man
Description
"மனிதனாய் பிறந்ததே நன்மை செய்யத்தான்"
சுயநலத்திலும் கொஞ்சம் பொதுநலம் செய்வோமே...
இந்த சேனலில் பேனா புரட்சி குழுவின் மூலம் மக்களின் அறியாமை நீக்கும் வகையில் வீடியோக்கள் வெளியிடப்படும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பயன்பாடுகள் சந்தேகங்கள் பற்றியும் வீடியோக்கள் வெளியிடப்படும். சட்டதிட்டங்கள்/அரசு நலத்திட்டங்கள்/குறித்த பல பதிவுகளும் வெளியிடப்படும்..
சுயநலத்திலும் கொஞ்சம் பொதுநலம் செய்வோமே...
இந்த சேனலில் பேனா புரட்சி குழுவின் மூலம் மக்களின் அறியாமை நீக்கும் வகையில் வீடியோக்கள் வெளியிடப்படும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பயன்பாடுகள் சந்தேகங்கள் பற்றியும் வீடியோக்கள் வெளியிடப்படும். சட்டதிட்டங்கள்/அரசு நலத்திட்டங்கள்/குறித்த பல பதிவுகளும் வெளியிடப்படும்..
Subscribers
270K
Subscriptions
Friends (2)
Channel Comments
![]() |
SankarKalil
(3 minutes ago)
வணக்கம் நீங்க தெளிவாக எடுத்துரைத்ததற்கு நன்றி 🏾 மாதந்திரம் கூட்டம் நடைபெற்றால் மட்டுமே வாழ்ந்து உறுப்பினருக்கு படிக்காசு நூறு ரூபாய் வேறு ஏதும் இல்லை ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சி மன்றத் கம்மி சன் இருக்கு ஊழல் இருக்கு எதுக்கு அவர்களுக்கு
|
![]() |
Nelllaobtdpgcseini8688
(10 minutes ago)
ஆதாயம் இல்லாமல் எவனும் ஆற்றில் இறங்கமாட்டான் அண்ணா சம்பளம் இல்லை என்றாலும் அவர்கள் ஏரியாவில் எந்த பனி நடந்தாலும் இவர்களின் அனுமதி இல்லாமல் நடக்காது கமிஷன் நல்லா கிடைக்கும் அண்ணா
|
![]() |
astriSrinivasaDasa
(17 minutes ago)
உண்மையிலேயே இது மிகவும் நல்ல சேனல் ஐயா நன்றி
|
![]() |
ச.அசண்முகம்
(27 minutes ago)
அண்ணா உங்கள் தகவலுக்கு நன்றி கிராம பஞ்சாயத்து தலைவர் ஏக போகம் வாழ்ந்து வருகிறார் எதற்கெடுத்தாலும் லஞ்சம்
|
![]() |
mkannan5290
(32 minutes ago)
இளைஞர்கள் இப்படி விழிப்புணர்வு மகிழ்ச்சி அளிக்கிறது
|
![]() |
RaviChandran-mz2kk
(47 minutes ago)
எங்கள் தலைவருக்கு 40 கோடி தான்டி மினுக்கும்.
|
![]() |
tindivanamgopalakrishnan8573
(51 minutes ago)
You have given very important information which is very relevant now.
|
![]() |
duraimurugan4684
(2 hour ago)
தலைவரே அது சக்கரைபோங்கல் பானை அந்த பதவி நல்லா நக்குவாங்க அதுக்கு சம்பளம் வரவில்லை என்றாலும் கவலை இல்லை
|
![]() |
CmcellJohnson
(1 hour ago)
505k views வாழ்த்துக்கள் சகோ ️
|
![]() |
kanagarajanmkanagarajanm3668
(3 hours ago)
கிராம பஞ்சாயத்து வார்டு பெண்உறுப்பினரின் கணவர் தொகுதிக்குள் வீடுவீடாக கட்டபஞ்சாயத்தில் ஆதாயம் பார்ப்பதும் மிரட்டுவதும் தொடர்கிறது... புகார் கொடுக்கும் இணையதள முகவரி...
|
![]() |
arockiasamya742
(4 hours ago)
God bless your channel and family long life Jesus is King of King Ameen hallelujah.
|
![]() |
rameshviji6567
(3 hours ago)
ஊராட்சி தலைவர் நீங்கள் சொல்லிருங்க ஆனா எவ்வளவு பணம் சம்பாதிக்கராங்க புது வீடு பத்து ஏக்கர் நிலத்தை வாங்கி கொண்டு இருக்கிராங்க அது எப்படி சார்
|
![]() |
sakthinathan9127
(19 hours ago)
தொகுதிகளுக்கு எவ்வளவு பணம் ஒதுக்கபடும் பதிவிட்டால் இளயதலைமுறைகள் விழித்துக்கொள்வார்கள்
|
![]() |
rakeshraja3220
(18 hours ago)
Bro, அவருக்கு சம்பளம் இல்லைன்னாலும், லட்சம் லட்சமா கொள்ளை அடிக்கிறானுங்க அண்ணா
|
![]() |
jayaraman9037
(10 hours ago)
தங்களின் உரை மிகவும் சிறப்பு
|
![]() |
vinothkumar-ui6pt
(22 hours ago)
எங்க ஊரெல்ல பஞ்சாயத்து தலைவர் எந்த பயனும் இல்லை சேலம்
|
![]() |
eeskayaar8192
(19 hours ago)
Hats off Thambi.
|
![]() |
ponnusamy9301
(5 hours ago)
அப்போ அவர்கள் ஊழல் மட்டுமே செய்வது சம்பாதிக்கிறார்கள்.என்று மறைமுகமாக கூறுகிறீர்கள் சரிதானே.
|
Add comment