Profile
Name
Holy Land TV
Description
Holy Land TV is a non-profit, non-denominational Christian digital media channel. Holy Land TV broadcasts its content mainly in Tamil & Malayalam language. We offer High-quality Live streaming Solutions to the general public that includes Church Programs Live Streams, Wedding Live Stream, Funeral Live Stream, Institutional Program Live Stream, etc. We are well equipped with the latest technology-enabled network and devices to stream your favorite content.
Good News to Ends of the Earth.
Good News to Ends of the Earth.
Subscribers
126K
Subscriptions
Friends (2)
Channel Comments
![]() |
HolyLandTV
(3 minutes ago)
For Prayer Contact: Bro. ராஜா (எ) சகாயராஜா, 9600581748
|
![]() |
senthilkumar5309
(10 minutes ago)
நானும் இந்து மதத்தில் இருந்து வந்தவன் தேனி மாவட்டம் இடுக்கி யில் ஏலக்காய் எஸ்டேட் இருந்தது செய்வினை யால் பாதிக்கப்பட்டு எல்லாவற்றையும் இழந்தோம் இப்போது பாஸ்டர் ஆக இருக்கிறேன்
|
![]() |
sivadasang5816
(17 minutes ago)
நான் பெரிய சபரிமலை பக்தனாக சபரிமலைக்கு போகத் தொடங்கினேன். அதோடு பிடித்தது எனக்கு ஏழரை நாட்டு சனி. 38 வருடங்கள் நோயாளியாக இருக்கிறேன். மருந்துகளால் சுகப்படுத்த முடியவில்லை. இயேசுவை நோக்கி ஜெபிக்கத் தொடங்கினேன். மருந்து சாப்பிடாமலேயே சுகமாகி வருகிறது. எங்கள் வீட்டிலும் குடும்பத்திலும் சந்தோஷமாக இருக்கிறோம். இயேசுவே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென்.
|
![]() |
kumaranderanjacob9515
(27 minutes ago)
இயேசு ஒருவரே மெய்யான தெய்வம் கோடி முறை சொல்லுவேன் நானும் ஒரு இந்துதான் இயேசுவால்தான் நானும் உயிரோடு இருக்கிறேன் எல்லா தெய்வமும் போலி இயேசுவே மெய்தெய்வம்
|
![]() |
NiveditaS-l7i
(31 minutes ago)
நானும் இந்து குடும்பத்தை சேர்ந்த பெண் ஆனால் இயேசு கிறிஸ்துவை என் குலத்துக்கு தெய்வமாக ஏற்றுக்கொண்டேன் இன்று இயேசு மாத்திரம் தெய்வம் என்று சொல்வதில் பெருமைபடுகிரேன்
|
![]() |
Vendhar-gc5wx
(46 minutes ago)
ஐயா நானும் இந்து மதம் சேர்ந்த நானும் என் குடும்பமும் இன்று இயேசுவின் கிருபையால் வாழ்கிறோம் ஊழியம் செய்ய கர்த்தர் கிருபை செய்யவராக எங்களுக்காக ஜெபித்து கொள்ளுங்கள்
|
![]() |
MahaMaha-rf1px
(51 minutes ago)
நானும் இந்து தான்.ஆனால் எனக்கு இயேசு ரெம்ப பிடிக்கும்
|
![]() |
r.sobanar.sobana2586
(2 hour ago)
ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர்
|
![]() |
Praveenkumar-pl3os
(2 hour ago)
Amen what a great testimony. Jesus is the only Saviour , who can save the world. He is our redeemer
|
![]() |
JaanuJaanu-u2j
(2 hours ago)
அருமையான சாட்சி இதோ மரித்தேன் ஆனால் சதா காலமும் ஜீவனோடு இருக்கிரவர் என்னுடைய jesuss
|
![]() |
livingstonsebastian7152
(15 hours ago)
நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் என்னை அன்றி எவரும் பிதாவிடம் வரான்
|
![]() |
KannanJacob
(20 hours ago)
இயேசுவோடு இணைந்த சகோதரருக்கு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
|
![]() |
angelinevincent3044
(10 hours ago)
இது உண்மையான சாட்சி இதைக் கேட்டு தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்துங்கள்
|
![]() |
mjsuthanrajesh188
(18 hours ago)
ஒருவரும் கெட்டுப்போவது கர்த்தருக்கு சித்தமல்ல எல்லோரும் இரட்சிக்கப் படுவது கர்த்தருக்கு பிரியம்!
|
![]() |
georgerosaryflora8838
(4 hours ago)
Amen praise the lord ️
|
![]() |
keerthys6065
(15 hours ago)
நல்ல சாட்சி சொன்னீங்க அண்ணா இயேசப்பா நல்லவர் இந்த சாட்சி கேட்கும் போது கண்ணீர் வந்து விட்டது உங்கள் குடும்பத்தையும் உங்கள் ஊழியத்தையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமென்
|
![]() |
kiruselva8357
(23 hours ago)
உயிரோடு இன்றும் உலாவுகின்ற உண்மையுள்ள தெய்வம் இயேசு கிறிஸ்து ஆமென் ஆமென் ️️️️
|
![]() |
kavithahari2131
(4 hours ago)
இயேசப்பா இந்த சாட்சியை என் கணவருக்கு அனுப்பி இருக்க சாட்சி யை பார்த்து பக்தியாய் இருக்கிற என் கணவர் இரச்சிக்கபடுவாராக
|
![]() |
PrasanthPk-r8c
(19 hours ago)
தகப்பனே என் வியாதி குணமவுனும்
|
![]() |
jayanthijaya9005
(6 hours ago)
என் மீட்பர் உயிரோடு இருக்கிறார்
|
Add comment