Profile
Name
Cake with shanu
Description
Hello friend thank u for watching my channel.ஒவ்வொரு வீடியோவும் useful ஆ இருக்கும்டு நம்புறேன் ❤️
Subscribers
151K
Subscriptions
Friends
Channel Comments
![]() |
cakewithshanu9586
(4 minutes ago)
ரொம்ப ஈசியா குறைவான சேர்வைகளில் இந்த தொதல் செய்திருக்கிறேன் . இன்னொரு வித்தியாசமான ரெசிபி கட்டாயமா சேர் பண்ணுவேன் .
|
![]() |
Muzniya
(9 minutes ago)
நான் கண்டிப்பாக உங்கள் வீடியோவை விரும்பி பார்ப்பேன்.... புது வித சமையல்.... அது போல தொதல் செய்வதிலும் இது நான் இதுவரை பார்க்கவே இல்லை..... அருமை சகோதரி
|
![]() |
sarasusarasu5564
(17 minutes ago)
Superda nanum s langathan ippo indiyavil vullen but ithu seiya theriyathu ippo ok thanksda
|
![]() |
Lolakatherine7419
(27 minutes ago)
Romba helpful aaana recipie.enda fav dodhol
|
![]() |
jeyamalara9576
(31 minutes ago)
சுவையான ஆரோக்கியமான பதார்த்தம்.நன்றி
|
![]() |
MohamedRiyasAthambawa-sc1jc
(46 minutes ago)
மாஷா அல்லாஹ். மிக மிக அருமையான ஆழமான விளக்கம்.அல்லாஹ் உங்களுக்கு அவனின் பேரருளை வழங்குவானாக.
|
![]() |
UshaRani-hw1cc
(51 minutes ago)
உங்கள் பேச்சும்
|
![]() |
desertross3509
(1 hour ago)
S.. Sister.. Raw rice e oora vachi arachi thaan use panre.. Bt ipdiyum use pannalaam...
|
![]() |
MohamedRafeek-d1c
(2 hour ago)
So ஸ்வீட் பார்க்கும் போதே இதுபோல செய்து சப்புடனும் போல இருக்குது நன்றி
|
![]() |
Mary-gr4ei
(3 hours ago)
நல்ல நல்ல ஐடிய, . ரெம்பா ... நன்றி
|
![]() |
jayathambirajah9401
(1 hours ago)
Wow. It is very good idea and very easy to make. Thanks.
|
![]() |
FaseenaFarween
(4 hours ago)
Sis ongada pechikke ongada resapi pakka pudikkum mashallah
|
![]() |
mohammadmurshid9995
(6 hours ago)
favourite
|
![]() |
IqraAslam0102
(11 hours ago)
Jazakallah khair sister superb ah vanchi taste um nalla inchi ️
|
![]() |
yogasivagurunathan426
(16 hours ago)
Lovely recipe
|
![]() |
mohamedjauferabdulraheem5641
(13 hours ago)
Amazing thank you very much
|
![]() |
OviyaTV
(14 hours ago)
மிக மிக அருமை
|
![]() |
zakiyyahzakii9052
(3 hours ago)
Nan try panninen supera vandichchi jazekkallahu hair
|
![]() |
raviledchman2310
(20 hours ago)
சூப்பர்!அருமையான! செயல்முறை விளக்கம்! எனக்கு கொஞ்சம் தொதல் செய்து கனடாவுக்கு அனுப்ப முடியுமா!
|
Add comment