Profile
Name
TN TREND
Description
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் ♥️🙏 Watch our ♥️ TN TREND ♥️ YouTube channel to know many interesting information like Mahabharata, Ramayana and hidden historical stories of Hindu deities, Don't forget to SUBSCRIBE 👇
https://www.youtube.com/c/TNTREND
➽ Paid Promotion & Business Enquiries
Email Id : tntrend1@gmail.com
➽ Follow our Social Media Account
Instagram: www.instagram.com/tn_trend
Facebook: www.facebook.com/tntrend
➽ Milestone:
10 Subscribers : 14-Mar-2017
1000 Subs : 01-May-2020
10,000 Subs : 24-Jun-2020
1 Lakh Subs : 08-Dec-2020
5 Lakh Subs : 20-Aug-2022
1 Million Subs : 23-Feb-2024
♥️ Thanks for spending your valuable time with TN TREND YouTube channel ♥️🙏 stay tuned ♥️ Keep Support us ♥🙏
https://www.youtube.com/c/TNTREND
➽ Paid Promotion & Business Enquiries
Email Id : tntrend1@gmail.com
➽ Follow our Social Media Account
Instagram: www.instagram.com/tn_trend
Facebook: www.facebook.com/tntrend
➽ Milestone:
10 Subscribers : 14-Mar-2017
1000 Subs : 01-May-2020
10,000 Subs : 24-Jun-2020
1 Lakh Subs : 08-Dec-2020
5 Lakh Subs : 20-Aug-2022
1 Million Subs : 23-Feb-2024
♥️ Thanks for spending your valuable time with TN TREND YouTube channel ♥️🙏 stay tuned ♥️ Keep Support us ♥🙏
Subscribers
1.35M
Subscriptions
Friends
Channel Comments
![]() |
TNTREND
(3 minutes ago)
காகத்திற்கு உணவு வைக்கும் பொழுது இந்த தவறை செய்யாதீங்க : https://youtu.be/Lt9K-fdsp-g
|
![]() |
Pandiya2914
(10 minutes ago)
அனைத்து உயிர்களையும் சமமாக பார்த்து அன்பு செலுத்துபவர் என்னப்பன் ஈசன் அனைத்து ராசியும் அவர் முன் சமம்தான் ஓம் நமசிவாய
|
![]() |
lionindoorgaming100
(18 minutes ago)
நீங்க சொல்வது சரிதான் நான் கும்ப ராசி தான் இவ்வளவே காலமா சிவன வழிபடக்கூடாது சொன்னாங்க ஆன எனக்கு சிவன பாக்கும்போதும் சிவன் கதை கேட்கும்போதும் ரொம்ப ஆனந்தமா இருக்கும் அதற்கு பிறகு தான் நான் கொஞ்சம் கொஞ்சமாக சிவன வழிபட ஆரம்பிச்சேன் எந்த பிரச்சனை வந்தாலும் சிவன் கிட்ட "அப்பா எந்த பிரச்சனை வந்தாலும் நீங்க எனக்கு துணையா இருக்கும்போது நா எதுக்குபா பயப்படனும்"னு கேட்பேன் அடுத்த நிமிடம் பிரச்சினை எல்லாமே அழிந்து மறைந்து போயிடும்.எனக்கு நிறைய தடவ சிவன் கனவில வருவாரு ஒரு தடவ கனவில சோம்நாத் சிவலிங்கத்தை பக்கத்தில நின்னு கும்பிடுற மாதிரி கனவு வந்துச்சு சத்தியமா சொல்றேன் ஒரு முறை சிவன வழிபட ஆரம்பிச்சுடீங்கனா நீங்களே நினைத்தாலும் அவர் உங்களை கைவிடமாட்டார்அவன் அருளால போன வருடம் வெள்ளியங்கிரி போயிட்டு வந்தேன் ரொம்ப சிரமமா இருக்கும்னு சொன்னாங்க ஆனா எனக்கு அப்படியெல்லாம் ஒன்றும் தெரியவில்லை கடைசியா போய் அப்பன பார்த்தப்போ சுத்தி பனி மூட்டமா இருந்துச்சு இதோ கைலாசத்திற்கே போன மாறி ஒரு feeling அத வார்த்தையாள சொல்ல முடியாது.இந்த வருடம் எங்க உறவினர் தவறுனதுனால மலைக்கு போக முடியாது இருந்தாலும் நா சிவன வணங்கி கிட்டு தா இருக்கே அத மீறி எந்த தீட்டு தோஷம் வந்தாலும் என் அப்பன் கைலாசநாதன் திரிசூலபானி என்னை காப்பாற்றுவான்
|
![]() |
ஈசன்மகள்-ல7த
(28 minutes ago)
நான் அஞ்சுவதும் அடி பணிவதும் என் அப்பன் ஈசனுக்கே. ஒம் நமசிவாய
|
![]() |
Angelenadevi
(32 minutes ago)
ரொம்ப நன்றி எனக்கு மேஷம் ராசி எனக்கு சிவன் ரொம்ப பிடிக்கும் ஆனா சிவனுக்கு மேஷ ராசி காரங்கள பிடிக்கும் ன்னு சொல்லி என்னை சந்தோஷம் படுத்தியதுர்க்கு ரொம்ப நன்றி ஓம் நம சிவாய
|
![]() |
selvamselvam6539
(47 minutes ago)
அம்மா அனைத்துமே சிவமயம் எதிலும் சிவமயம் எங்கும் சிவமே அவனின்றி ஒரு அனு கூட அசையுமோ எல்லாமே ஈசன் செயல் அவன் திருவிளையாடல்
|
![]() |
thekingmaker1210
(52 minutes ago)
நீங்கள் சொல்லும் அத்தனையும் உண்மை 🏻 இத்தனை நாள் என் அப்பன் சிவபெருமானை அறியாமலேயே இருந்து விட்டேன் 🏻 ஓம் நமசிவாய
|
![]() |
kujinsankujinsan8724
(2 hour ago)
என்னையும் சிவனுக்கு பிடிக்கும்
|
![]() |
braveenough8525
(2 hour ago)
எந்த நட்சத்திரத்தில் பிறந்தாலும் என் அய்யன் ஈசன் அருள் வழங்குவார்
|
![]() |
Gobi2427
(3 hours ago)
மேஷம் ,கடகம்,கன்னி,கும்பம்,
|
![]() |
TNTREND
(5 hours ago)
விடியோவை மறக்காம LIKE பண்ணுங்க புடிச்சி இருந்தால் மறக்காம உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க
|
![]() |
arthysandy5758
(16 hours ago)
என்னுடைய சோகத்தை தீர்ப்பதற்கு ஒரே ஒரு மருந்து என் அப்பன் சிவனே எல்லா ராசிக்காரர்களுக்கும் என் அப்பன் கூடவே இருப்பார் நீங்கள் சொல்லும் ராசிக்காரர்களுக்கும் மட்டும் இல்லைபுரிஞ்சிகோங்க சிவனே போற்றி
|
![]() |
arunk5263
(14 hours ago)
மேஷ ராசி (ஈசன்)... கார்த்திகை நட்சத்திரம்(முருகன்).... அருமை
|
![]() |
masilamani5380
(23 hours ago)
ஓம் நமசிவாய சர்வமும் சிவார்ப்பனம் ஹர ஹர மகாதேவா சிவ ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் சிவ சிவ ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்
|
![]() |
muniyandymonika4428
(5 hours ago)
ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி, என் அப்பா நீங்கத்தான் எனக்கு எல்லாமே எல்லாருக்கும் பக்கபலமாக இருங்கப்பா ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி️️️️️️️
|
![]() |
ariharan__007
(5 hours ago)
நான் கடகம்
|
![]() |
இறைதேடல்
(21 hours ago)
சிவ அம்சம் இல்லா உயிர்கள் ஏது இப்புவியில்
|
![]() |
TNTREND
(4 hours ago)
உங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்தை மறக்காம கமெண்ட் பண்ணுங்க
|
![]() |
TNTREND
(3 hours ago)
Subscribe Our YouTube Channel For More Videos
|
Add comment